பேட்டை: குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம்

பேட்டை நரிக்குறவர் காலணியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், குடிநீர் குழாயில் ஏற்பட்ட சேதத்தால் சாக்கடை கழிவு நீர் குடிநீரில் கலப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள சாக்கடையால் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும், குடிநீர் குழாயை சீரமைத்து சுகாதாரமான தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி