அந்த வகையில் தமிழகத்திலேயே பைத்துல் மால் சபை மூலம் சிறந்த நற்காரியங்களையும் அறக்காரியங்களையும் ஆர்வமுடன் தொடர்படியாக செய்து வரும் திருநெல்வேலி பேட்டை எம். என். பி பைத்துல் மால் சபைக்கு அன்சாருல்லா விருது கிடைத்துள்ளது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது