நெல்லை: விஜய் ரோடு ஷோவில் விபத்து; இளைஞர் காயம்

தவெக தலைவர் விஜய் நேற்று (ஏப்ரல் 8) வண்ணாரப்பேட்டையில் ரோட் ஷோ சென்றார். இந்த நிகழ்வின் போது, பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் சாலை கடக்க முயன்றபோது அரசு பேருந்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பேருந்தின் சக்கரம் அவர் காலில் உரசியதில் வலது காலில் சிராய்ப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த ஊழியரை போலீசார் மீட்டு, காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி