அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்காக கட் ஆப் மதிப்பெண்களை அறிவித்துள்ளது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுபான்மை முஸ்லீம் மாணவர்களின் சட்டக் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சமூக நீதிக்கு எதிரான கட் ஆப் மதிப்பெண்கள், இதற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி