இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வரும் நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 11.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது