நெல்லை: 1 பைசா - கேள்வி எழுப்பிய விஜய்

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று பேசினார். இப்போ ஆட்சியில் உள்ளவர்கள் தில்லாக இதை சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இரண்டரை வயது குழந்தையை கொன்ற திமுக நிர்வாகியை என்ன செய்தீர்கள் ஸ்டாலின் சார் என ஆவேசமாக பேசினார். மேலும், நாங்குநேரி பிரச்சனையை ஏன் தடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி