நெல்லையப்பர் கோயிலுக்கு ரூ. 28 லட்சம் உண்டியல் வருமானம்

திருநெல்வேலி நகரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் நேற்று, 27-05-2026 அன்று, 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் ₹28,64,577 ரொக்கமும், 29 கிராம் 200 மி. கிராம் எடையுள்ள தங்க நகைகளும், 927 கிராம் 400 மி. கிராம் எடையுள்ள வெள்ளிப் பொருட்களும், மேலும் 16 வெளிநாட்டுப் பணத்தாள்களும் கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி