நெல்லை; கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சிவந்திபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லெட்சுமணன் (25) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லெட்சுமணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி