நெல்லை: நாளை நல்லடக்கம் செய்யப்படும் மாவட்ட செயலாளர் உடல்

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் சஜி இன்று (மார்ச் 15) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் நல்லடக்கம் நாளை (மார்ச் 16) காலை 9 மணியளவில் சாந்திநகர் 29வது தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது என தமிழக வெற்றிக் கழக நெல்லை வடக்கு மாவட்டத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி