நெல்லை; பரதநாட்டியத்தில் அசத்திய மாணவிகள்

நெல்லை டவுன் மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை முத்து மீனாட்சி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாசகர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி