நெல்லை: பரத நாட்டியத்தில் அசத்திய மாணவிகள்

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் 'தீராக்காதல் திருவள்ளூவர்' என்ற தலைப்பில் வள்ளுவர் ஒரு வாழ்வியல் நெறி என்ற நாட்டிய நாடகம் பாளையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு நாட்டிய நாடகத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகளின் நாட்டியம் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி