தவ்பிக்கின் மனைவி நூர் நிஷா தலைமறைவானார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நூர் நிஷாவுடன் தொலைபேசியில் பேசிய 10க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு