இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்