நெல்லை; கைதி தப்பி ஓட்டம்

நெல்லை விஜயநாராயணம் காவல் நிலையப் பகுதியில் கறிக்கடையை சேதப்படுத்தியதாக பரப்பாடி பகுதியைச் சேர்ந்த ஷாம் (27) கைது செய்யப்பட்டார். காயமடைந்த நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி