நெல்லை போலீஸ் புதிய முயற்சி

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, நெல்லை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்களின் நற்செயல்கள் குறித்த செய்திகளை தினமும் வெளியிடும் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகும். இந்த நிகழ்ச்சிக்கு 'டிடிபி நியூஸ் - திருநெல்வேலி மாவட்ட காவல்துறை செய்திகள்' என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இதற்கான இலச்சினையை எஸ்.பி. வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி