நெல்லை சந்திப்பில் பயணிகள் தள்ளுமுள்ளு

கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால், நெல்லைக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, நெல்லை வழியாக சென்னை செல்லும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். இருக்கைகள் கிடைக்காத பலர் நின்றபடியே சிரமத்துடன் பயணித்தனர்.

தொடர்புடைய செய்தி