நெல்லை: ஒன்னும் கிழிக்க முடியாது - விஜய் பேச்சு

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், அமைச்சர்கள் பலரும் கொள்ளையடிப்பதாக கூறினார். திமுகவினர் குடும்பத்துடன் கொள்ளையடிப்பதாக பேசிய விஜய் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்பீங்க என்றார். மேலும், இந்த தேர்தலில் பணத்தை வைத்துக்கொண்டு ஒன்னும் கிழிக்க முடியாது என பேசினார்.

தொடர்புடைய செய்தி