இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (டிசம்பர் 27) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எஃப்.ஐ.ஆர் லீக் விவகாரத்தில் காவல்துறை தவறை மறைக்க முயல்கின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு.. இபிஎஸ் கண்டனம்