இதற்கு திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் பள்ளி சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி
நெல்லை வாலிபர் மீது தடுப்பு காவல் சட்டம்