இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (பிப்ரவரி 13) பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியின் போது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்