நெல்லை: தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று (மே 9) பாளை பகுதி சார்பாக பகுதி தலைவர் சாத்தை நிஜாமுதீன் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி