நெல்லை; மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

நெல்லையில், கொக்கிரகுளம் அருகே திருவனந்தபுரம் சாலையில் இன்று திருநங்கைகள் வீடு வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தால், வண்ணாரப்பேட்டையில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி சென்ற வாகனங்கள் உட்பட அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி