நெல்லை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான உபரி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின்படி, மாநகராட்சியின் வருமானம் 404.75 கோடி ரூபாயாகவும், செலவு 402.35 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் உபரியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் 5 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

தொடர்புடைய செய்தி