நெல்லை: கலெக்டர் ஆபீஸ் முன்பு காங்கிரஸ் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து மகாத்மாவின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட தலைவர் ராமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி