திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு இன்று (டிசம்பர் 20) காலை மாயாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இந்த கொலையின் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.