நெல்லை: தவெக தொண்டர்கள் மீது வழக்கு

நெல்லையில் நேற்று நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாளைய காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விஜய் வாகனத்தை பின்தொடர்ந்ததால் மொத்தம் ஐந்து சாலை விபத்துகள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி