நெல்லை; புதுப்பொலிவு பெறும் பஸ் நிறுத்தம்

நெல்லை ஆட்சியர் அலுவலகம் அருகே கொக்கிரகுளத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட ஏசி பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி பழுதடைந்து, போஸ்டர்களால் நிரம்பி பயணிகள் அமர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி பணியாளர்கள் இன்று அதிரடியாக அங்குள்ள போஸ்டர்களை அகற்றி, தண்ணீர் அடித்து பஸ் நிறுத்தத்தை சுத்தப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி