நெல்லை: மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா

தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காணொளி மூலம் சென்னையில் இருந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். கலெக்டர் சுகுமார் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி