நெல்லை: காவல்துறை வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம்

நெல்லை நீதிமன்றம் முன்பு (டிசம்பர் 20) கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொலையை காவல்துறை வேடிக்கை பார்த்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி