நெல்லை: மாதாந்திர பராமரிப்பு பணி; நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக விகேபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் நாளை (ஜனவரி 3) மின்தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார். அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், விகேபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி