நெல்லை: தூய்மை பணியாளர் பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் இராமையன்பட்டி ஊராட்சியில் 40 வருடமாக பணியாற்றிய தூய்மை பணியாளர் நயினாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் கலந்துகொண்டு தூய்மை பணியாளர் நயினாருக்கு பிரியாவிடை அளித்தார். இதில் ஊராட்சி மன்ற அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி