நெல்லை: கூடுதல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கைதிகளின் மூலப்பொருள்களில் முறைகேடு செய்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி