நெல்லை: தவெக பிரச்சாரத்தில் விபத்து.. நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்கு

தவெக தலைவர் விஜய் நேற்று (ஏப்ரல் 8) நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது தொண்டர்கள் வாகனங்களில் விஜயை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவரது பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து சென்றதால் பைக்குகள் மோதி 4 விபத்துகள் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலால் அரசு பேருந்து மோதி இளைஞர் ஒருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்தநிலையில், போலீசார் தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி