நெல்லை: விஜய் பிரச்சாரத்தில் ஒரே நாளில் 5 விபத்துகள்

தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது தொண்டர்கள் வாகனங்களில் விஜயை பின்தொடர்ந்து சென்றனர். இதில்  பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்ததில் 4 விபத்துகளும், போக்குவரத்து நெரிசலால் அரசு பேருந்து மோதி இளைஞர் ஒருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரம் என்றாலே தற்போது விபத்துக்கள் இருப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி