சேறும் சகதியுமான சாலை; டவுனில் மக்கள் அவதி

நெல்லை மாநகரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, டவுன் நயினார் குளம் மார்க்கெட் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறி, சகதி நிறைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்மழையால் சாலைகள் மோசமடைந்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி