மேலப்பாளையம்: தேமுதிகவினர் கொண்டாட்டம்

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து இன்று (ஜூன் 13) வெளியாகி உள்ள படைத்தலைவன் திரைப்படம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்று படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி