டவுன் முருகர் கோயிலில் மேயர் அதிரடி ஆய்வு

நெல்லை டவுன் வேணுவன குமாரர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். சுவாமி படம் வரைவது, கோபுரத்தில் கம்பு கட்டுவது போன்ற பணிகளை மேயர் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி