நெல்லை: வெளிநாட்டில் வேலை என கூறி மோசடி செய்தவர் கைது

நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்தில், சுப்புரத்தினம் என்ற சீனி, வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ஒருவரிடம் ₹15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து சீனியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மானூர் காவல்துறையினர் சீனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி