நெல்லையில் சிங்க பெண் அதிரடிப்படை

முதல்வர் விஜய், பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த சிறப்பு படை பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார். இதில் ஒரு துணை ஆய்வாளர் தலைமையில் ஐந்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தொடர்புடைய செய்தி