சட்டப்பேரவை பிப். 20ல் கூடுகிறது; சபாநாயகர் அறிவிப்பு

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டியில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை பிப். 17ல் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டியுள்ளதாக அறிவித்தார். 2026-2027-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். மேலும் பிப். 20ல் 2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கையும் பேரவைக்கு அளிக்கப்பெறும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி