நெல்லை: கா.சு.பிள்ளை நூலகம் ₹10 லட்சத்தில் புதுப்பிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 28வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள தமிழறிஞர் கா.சு.பிள்ளை நூலகம் ரூபாய் 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. இதில் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி