நெல்லை: ரயிலில் நகை பறிப்பு.. சிறுவன் உட்பட இருவர் கைது

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயிலில் நேற்று பயணித்தபோது, தச்சநல்லூரைச் சேர்ந்த தமிழ்செல்வி(36) என்பவரின் கழுத்தில் துண்டால் சுற்றி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நித்யா(36) மற்றும் அவளுடன் இருந்த 14 வயது சிறுவன் குரும்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ரயில்வே போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி