ஜெருசேலம் பயணம்; நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 550 கன்னியாஸ்திரிகள் அருட்சகோதரிகளுக்கு தலா ரூ. 60,000 மானியம் வழங்கும் திட்டத்திற்கு, 01.11.2025க்குப் பிறகு புனித யாத்திரை சென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, வரும் 28.02.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி