நெல்லை: கோயிலுக்குள் நரிக்குறவ மக்களை அழைத்து சென்ற இந்து முன்னணி

டவுன் நெல்லையப்பர் கோயிலில் சமபந்தியில் நரிக்குறவர் சமூக சிறுவர்களை அனுமதிக்கவில்லை என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயில் நிர்வாகம், சாப்பாடு காலியானதால் சிறுவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நரிக்குறவர் மக்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தார்.

தொடர்புடைய செய்தி