குமரி, நெல்லையில் அடித்து ஊத்தப்போகும் கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 25) மற்றும் நாளை (நவம்பர் 26) கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி