வாத்துகளை வெட்டி சாய்ந்த கும்பல் கைது

தருவை பகுதியில் முப்பிடாதி என்பவர் வளர்த்து வந்த 100 வாத்துகளை, நேற்றிரவு குடிபோதையில் கறி சமைக்க இலவசமாக வாத்து கேட்ட சிலர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டி கொன்றனர். இது தொடர்பாக மகாராஜா (எ) மாயா(24), ராஜேஷ்(23), ஹரி, சோனு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி