பத்தமடையில் இரண்டு பெண்கள் மாயம்: போலீசார் தேடல்

பத்தமடை பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவரது மனைவி ஜென்சி மற்றும் மதுரைவீரன் என்பவரது மனைவி லீதியாள் ஓசன்னா ஆகிய இருவரும் தோழிகளாக இருந்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் இருவரும் மாயமாகியுள்ளனர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, ​​அவர்களின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இரு தோழிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி