தேனீக்கள் குறித்து விவசாயி உருக்கம்

வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் அம்பை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர், தேனீக்களை அழிக்க வேண்டாம் என்றும், அவை விவசாயத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அதிக சக்தி வாய்ந்த உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், அவை பூச்சிகளை மட்டுமல்ல, மனிதர்களையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி