நெல்லை: அடையாளம் தெரியாத கார் மோதி முதியவர் பரிதாப பலி

மானூரைச் சேர்ந்த பரமசிவன் என்ற தனியார் நிறுவன காவலாளி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி