கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் அவசர ஆலோசனை

நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் அருகே மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றினார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி